உலகின் தலைசிறந்த கால்பந்து நட்சத்திரம் மரணம்

636

உலகின் தலைசிறந்த கால்பந்து நட்சத்திரமான பீலே காலமானார்.

பீலே இறக்கும் போது அவருக்கு 82 வயது.

நவம்பர் 29 ஆம் திகதி, பீலே சுவாசக் கோளாறு காரணமாக சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பீலேவும் வயிற்றுப் புற்றுநோயால் அவதிப்பட்டார்.

சமீப நாட்களாக, பீலேவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது சிறுநீரகங்கள் செயல்படவில்லை என்றும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

பீலே பிரேசிலுக்காக மூன்று முறை உலகக் கிண்ணத்தினை வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here