அனுராத விதானகேவிற்கு விளக்கமறியல்

421

முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரின் மகன் மீதான தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அனுராத விதானகே 2023 ஜனவரி 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரின் மகன் மீதான தாக்குதல் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அநுராத விதானகே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று இரவு கண்டி நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்னர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here