சமையல் எரிவாயு விலையானது குறைந்தது

2109

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

விலை திருத்தம் பின்வருமாறு:

12.5 கிலோ கிராம் எல்பி எரிவாயு சிலிண்டர் ரூ. 201/- ஆக குறைத்து ரூ. 4,409/-. (பழைய விலை ரூ. 4,610/-)

5 கிலோ கிராம் எல்பி எரிவாயு சிலிண்டர் ரூ. 80/- ஆக குறைத்து ரூ. 1,770/- (பழைய விலை ரூ. 1,850/-)

2.3 கிலோ கிராம் எல்பி எரிவாயு சிலிண்டர் ரூ. 38/- ஆக குறைத்து ரூ. 822/- (பழைய விலை ரூ. 860/-)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here