ரந்திமல் கமகே கைது

429

காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராக இருந்த ரந்திமல் கமகே கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றாலய செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here