follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉலகம்கொவிட் தடுப்பூசிக்கு பதிலாக இந்தியாவில் இருந்து nasal drop

கொவிட் தடுப்பூசிக்கு பதிலாக இந்தியாவில் இருந்து nasal drop

Published on

இந்திய அரசாங்கம் அதன் முதல் நசல் கொவிட் தடுப்பூசிக்கு (Nasal Covid vaccine) ஒப்புதல் அளித்துள்ளது.

Bharat Biotech நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட iNCOVACC என்ற இந்த மருந்தை மூக்கில் திரவத்தை ஊற்றி பயன்படுத்தலாம்.

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பரில், சீனாவும் நாசி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது.

வழக்கமான தடுப்பூசியை விட நாசி தடுப்பூசி அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

தாய்வான் பாராளுமன்றத்தில் அடிதடி

தாய்வான் நாடாளுமன்ற சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தின் போது தாய்வான் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்திருத்தங்கள் தொடர்பான கடுமையான சர்ச்சையின்...

புதிய நகரத் திட்டத்திற்கு மக்களை கொல்லவும் சவூதி அனுமதி?

சவூதி அரேபியாவின் நியோம் திட்டத்திற்காக உள்ளூர் கிராம மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற மரணம் விளைவிக்கும் ஆயுத...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய 10 வருட ‘ப்ளூ ரெசிடென்சி’ விசாவை அறிவித்தது

சுற்றுசூழல் சட்டத்தரணிகளுக்கு நீண்ட கால வதிவிடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. ‘ப்ளூ ரெசிடென்சி’ (Blue Residency) என்று அழைக்கப்படும்,...