follow the truth

follow the truth

May, 5, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா'தேர்தலுக்கான பணத்தினை செலவழித்தால் ஏனைய கொடுப்பனவுகள் முடங்கும்'

‘தேர்தலுக்கான பணத்தினை செலவழித்தால் ஏனைய கொடுப்பனவுகள் முடங்கும்’

Published on

தற்போது அத்தியாவசிய செலவுகளுக்காக பணத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமானது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய நடவடிக்கைகளைத் தவிர வேறு எதற்கும் பணம் செலவழிக்கும் திறன் தற்போது திறைசேரிக்கு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சரின் கூற்றுப்படி, தேர்தல் அல்லது வேறு ஏதேனும் செலவுகளுக்கு பணம் செலவிடப்பட்டால், அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலன்புரி மற்றும் பிற மானியங்களையும் தாமதப்படுத்த வேண்டியிருக்கும்.

மேலும், நாட்டின் வருமானத்தை விட இரண்டு மடங்கு செலவை திறைசேரி ஏற்க வேண்டும் எனத் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...