follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமிளகாய் உற்பத்தி 25 சதவீதம் அதிகரித்துள்ளது

மிளகாய் உற்பத்தி 25 சதவீதம் அதிகரித்துள்ளது

Published on

இவ்வருடம் உள்நாட்டு உலர் மிளகாய் உற்பத்தியை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயத்துறை நவீனமயமாக்கல் செயற்றிட்ட அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கினார்.

இலங்கைக்குத் தேவையான மொத்த காய்ந்த மிளகாயின் அளவு 55,000 மெற்றிக் தொன் என்றாலும், அதில் 50,000 மெட்ரிக் தொன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இலங்கையின் வருடாந்த மிளகாய் உற்பத்தி சுமார் 5000 மெற்றிக் தொன் எனவும் அமைச்சர் கூறினார்.

பதுளை கும்பல்வெலயில் மிளகாய் செய்கை வேலைத்திட்டத்தை அவதானிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...