follow the truth

follow the truth

May, 17, 2024
HomeTOP1சர்வதேச நாணய நிதியத்தின் நிதி மார்ச் மாதத்தில் எதிர்பார்ப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி மார்ச் மாதத்தில் எதிர்பார்ப்பு

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் படிப்படியாகக் குறைவது தொடர்பில் வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

அரச துறையில் ஊழலைத் தடுக்க புதிய வேலைத் திட்டம்

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க...

ஷொப்பிங் பைகளின் விலை நிர்ணயம் தொடர்பில் அவதானம்

வர்த்தக நிலையங்களில் வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் விலை நிர்ணயம் தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி...

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்

மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்காக நிலவும் சட்டம் கட்டாயமாக திருத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபைத்...