பொருளாதார நெருக்கடியிலும், வாகன விற்பனையில் அதிகரிப்பு

558

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டெய்லி சிலோன் செய்திப் பிரிவு மேற்கொண்ட வினவலில், பிரபல வாகனங்களை முதலீடாக கொள்வனவு செய்வது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என சங்கத்தின் தலைவர் சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here