follow the truth

follow the truth

May, 9, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து புதிய கூட்டணி : ஹரீன் சவால்

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து புதிய கூட்டணி : ஹரீன் சவால்

Published on

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஓரிரு வாரங்களுக்குள் புதிய கூட்டணி அமைக்கப்படும் என காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (26) பதுளையில் தெரிவித்தார்.

“.. ரணில் விக்கிரமசிங்கவும் நானும் ஐக்கிய மக்கள் சக்தியினை உடைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.நான் இன்னும் சிலரை அழைத்து வந்திருக்கலாம், ஆனால் ஜனாதிபதி அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறினார். ஆனால் சமீபத்தில் நான் அவரை ஹிக்கடுவையில் சந்தித்து, போது வரவுள்ளவர்களை எடுப்போம் இனியும் தாமதம் வேண்டாமே என்றேன்”

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பதுளை மாவட்ட வேட்பாளர்களின் கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையில் பதுளை ரிவர்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற...

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தல்கள் இனியும் தாமதிக்காமல் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை விரைவில்...

‘கொழும்பின் அதிகாரத்தினை வேறு யாருக்கும் வழங்கத் தயாரில்லை..’ – சுனில் வட்டகல

“நாங்கள் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கட்டாயமாக நிறுவுவோம். அதை வேறு யாருக்கும் கொடுக்கப்போவதில்லை,” என பிரதி அமைச்சர்...