சந்திரிக்காவுடன் மேடையில் தானிஷ் அலி..

1161

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் இருந்த தானிஷ் அலியும் ஒரே அரசியல் தளத்தில் பிரவேசித்துள்ளனர்.

குமார வெல்கம தலைமையிலான புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போராட்டத்தின் போது தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நிகழ்ச்சிகளை மாற்றியதாக தானிஷ் அலி மீது தொடரப்பட்ட வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here