IUSF இன்று ஆர்ப்பாட்டம் – நீதிமன்றம் தடை உத்தரவு

350

இன்று (07) முற்பகல் 11.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலி முகத்திடல் உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைய, வசந்த முதலிகே உள்ளிட்டோருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது

பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் கண்டனப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here