பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை

838

பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியம் உடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here