இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயலிழப்பு

69

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயலிழக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Downdetector.com இன் படி, இதுபோன்ற செயலிழப்புகள் குறித்து அறிக்கையிடும் இணையதளம், இன்ஸ்டாகிராம் செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, 46,000 க்கும் மேற்பட்ட Instagram பயனர்கள் புகைப்பட பகிர்வு தளத்தை அணுகுவதில் சிக்கல்கள் நிலவுவதாக முறையிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here