வனிது ஹசரங்க திருமண பந்தத்தில்

215

இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இன்று (09) திருமணம் செய்து கொண்டார்.

வனிந்துவின் கையைப் பிடித்த மணமகள் விந்தியா பத்மப்பெரும.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here