follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1தேர்தலுக்கு நிதி வழங்குமாறு கோரிய கடிதம் நிதியமைச்சரின் அனுமதிக்காக சமர்பிப்பு

தேர்தலுக்கு நிதி வழங்குமாறு கோரிய கடிதம் நிதியமைச்சரின் அனுமதிக்காக சமர்பிப்பு

Published on

தேர்தலுக்கு நிதி வழங்குமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவினால் அனுப்பட்ட கடிதம் நிதியமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைசச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

நிதியமைச்சக செயலாளருக்கு கடந்த 7ம் திகதி அனுப்பிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் கடிதம் அனுப்புகிறது.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கான பண வெளியீட்டிற்கு நிதியமைச்சின் அனுமதி போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தல் ஆணையத்திடம் விரைவில் நிதி கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...