ரூபாயின் வலுவினால் பேரூந்துக் கட்டணமும் குறைகிறது

766

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதால் வாகன உதிரி பாகங்களின் விலைகள் இம்மாத இறுதிக்குள் குறையும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டயர், பேட்டரி போன்ற உபகரணங்களின் விலை ஏற்கனவே குறிப்பிட்ட அளவில் குறைந்துள்ளதால், வரும் ஏப்ரல் மாதம் பேரூந்து கட்டணத்தை குறைக்க வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here