உடன் அமுலுக்கு வரும் வகையில் ரயில் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

322

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புகையிரத சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட, புகையிரத லொகோமோடிவ் பொறியியலாளர் சங்கம் தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here