follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுவனிந்து தனது இடத்தை இழந்தார்

வனிந்து தனது இடத்தை இழந்தார்

Published on

பாகிஸ்தானுடனான டி20 சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

அதன்படி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையின்படி, ஆப்கானிஸ்தானின் லெக் ஸ்பின்னர் ரஷித் கான் மீண்டும் உலகின் நம்பர் 01 டி20 பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.

இதுவரை அந்த இடத்தைப் பிடித்திருந்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவை இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல்முறையாக ரஷித் கான் முதலிடத்தில் உள்ளார்.

Hasaranga inches closer to top spot in ICC T20I bowlers rankings - NewsWire

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...