follow the truth

follow the truth

May, 9, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமிரிஹானவில் பலத்த பாதுகாப்பு

மிரிஹானவில் பலத்த பாதுகாப்பு

Published on

போராட்டம் ஆரம்பமாகி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு போராட்டத்தின் தீவிர உறுப்பினர்களால் மிரிஹான ஜூபிலி தூண் அருகே நடைபெறவுள்ள கொண்டாட்டம் காரணமாக சுமார் 1,500 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 3,000 பேர் கொண்ட விசேட அதிரடிப்படையினர் மிரிஹான பொலிசுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி நீக்கம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்புக்கு எதிரான போராட்டம் நடத்தப்படவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற...

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தல்கள் இனியும் தாமதிக்காமல் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை விரைவில்...

‘கொழும்பின் அதிகாரத்தினை வேறு யாருக்கும் வழங்கத் தயாரில்லை..’ – சுனில் வட்டகல

“நாங்கள் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கட்டாயமாக நிறுவுவோம். அதை வேறு யாருக்கும் கொடுக்கப்போவதில்லை,” என பிரதி அமைச்சர்...