பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய காலமானார்

320

திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மூத்த நடிகரான அமரசிறி கலன்சூரிய காலமானார்.

அவர் தனது 82 ஆவது வயதில் இன்று (01) காலை காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here