follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாடயானா FBI சதியில் இறந்தார்.. நானும் கூட அப்படி இறக்கலாம் - விமல்

டயானா FBI சதியில் இறந்தார்.. நானும் கூட அப்படி இறக்கலாம் – விமல்

Published on

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், உத்தர லங்கா சபையின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தாம் வெளியிட்டுள்ள இந்த அம்பலப்படுத்தல் காரணமாக, அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவினர் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அந்த எதிர்வினைகள் விபத்து அல்லது பிற திடீர் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

பிரித்தானியா இளவரசி டயானாவும் அமெரிக்க இரகசியப் பிரிவினரின் சதியால் உயிரிழந்துள்ளார் என்பது இன்று தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...