follow the truth

follow the truth

May, 14, 2024
HomeTOP1தலைவர் இல்லாத நிதிக் குழுவில் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும்

தலைவர் இல்லாத நிதிக் குழுவில் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும்

Published on

தலைவர் இல்லாத நிதிக் குழுவில் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

நிரந்தர தலைவர் ஒருவரை நியமித்து அங்கீகரிக்கப்பட்ட அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதை விட்டு நிதிக் குழுவுக்கு அரசு சார்பில் ஒரு கையாளை நியமித்து மெக்ரோ அல்ல மைக்ரோ அல்ல நிதி குறித்து ஒன்றுமே தெரியாத ஒரு பப்பட் டீல் காரர் ஒருவரை பொம்மையாக வைத்துக் கொண்டு எந்தவித ஆய்வுகளும் இன்றி எந்தவொரு கலந்துரையாடலும் இன்றி ஒரு ட்ரில்லியன் ரூபாவுக்கு எவ்வாறு அனுமதி வழங்குவது என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

திவாலான நாட்டில் சட்ட விரோதமாக வேலை செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

LATEST NEWS

MORE ARTICLES

கெஹலிய தாக்கல் செய்த ரிட் மனு 31ஆம் திகதி விசாரணைக்கு

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பான விசாரணை முடியும் வரை தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய...

ஒரு குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு ரூ.103,283

பணவீக்கம் காரணமாக, இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவு 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 டிசம்பர்...

உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அனுமதி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைவாக,...