follow the truth

follow the truth

May, 14, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஒரே மேடையில் வஜிர - ராஜித

ஒரே மேடையில் வஜிர – ராஜித

Published on

அலரி மாளிகையில் நடைபெற்ற கொண்டாட்டத்திலும், அரச தாதியர் சங்கத்தினால் கொழும்பு அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்விலும் முன்னாள் சுகாதார அமைச்சர் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

ராஜித சேனாரத்ன அரசாங்கத்தில் இணைந்து கொள்வார் என அண்மைக்காலமாக அரசியல் உலகில் ஒரு செய்தி பரவியது.

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வுகள் நேற்று (12ஆம் திகதி) இடம்பெற்றன.

May be an image of 4 people, flute and dais

May be an image of 5 people, dais and wedding

May be an image of 3 people, temple and dais

May be an image of 3 people and dais

May be an image of 4 people, dais and temple

May be an image of 5 people, dais and text

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...