follow the truth

follow the truth

June, 20, 2025
Homeஉள்நாடுகடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் ஆதரவு

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் ஆதரவு

Published on

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கை தரப்புடன் இணைந்து பணியாற்றுவதில் சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வழமையான செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களை தாம் மீண்டும் அழைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளருக்கும் – சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பிம்ஸ்டெக் (Bengal Initiative for...

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து – பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனி ஆய்வில் உறுதி

சர்ச்சைக்குரிய 'தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி' (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய...

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானம்

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும்...