follow the truth

follow the truth

May, 16, 2025
Homeவிளையாட்டுதிமுத் கருணாரத்னவுக்கு அழைப்பு

திமுத் கருணாரத்னவுக்கு அழைப்பு

Published on

எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள ஒரு நாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றுவதற்காக பெயரிடப்பட்டுள்ள இலங்கை ஆரம்பக் குழாமில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரணம், முன்னதாக பெயரிடப்பட்ட 30 பேர் கொண்ட ஆரம்பக் குழாமில் இடம்பெற்றிருந்த குசல் ஜனித் பெரேரா காயத்திலிருந்து முழுமையாக மீளவில்லை.

எவ்வாறாயினும், ஆரம்ப அணியில் திமுத் கருணாரத்ன சேர்க்கப்பட்டாலும், அந்த அணியில் இருந்து குசல் பெரேரா முழுமையாக நீக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார். குஜராத்தி...

புபுது தசநாயக்கவுக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி

அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்...

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்...