மீண்டும் இந்தியாவில் களமிறங்கும் BGMI

365

பிரபல மொபைல் விளையாட்டான Battlegrounds Mobile India (BGMI) குறித்து இந்திய அதிகாரிகள் எதிர்பாராத முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீடியோ கேமை மீண்டும் அறிமுகப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

10 மாத தடைக்கு பிறகு, இந்தியாவில் சோதனையாக மொபைல் கேமை மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்று மாத காலத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரிய மொபைல் கேம் மேம்பாட்டு நிறுவனமான Krafton இந்தியாவில் சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம், Krafton தயாரித்த BGMI, அதன் தரவை வீணாவுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ள பாதுகாப்புச் சிக்கலால் இந்தியாவில் தடை செய்ய முடிவு செய்தது.

Krafton இனது 13.5% பங்குகள் சீன நிறுவனத்திற்குச் சொந்தமானதாக இருந்ததால் தடை விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here