உள்நாடு இன்று முதல் பிஸ்கட் விலைகள் குறைவு By Editor - 22/05/2023 14:48 3380 FacebookTwitterPinterestWhatsApp இன்று (22) முதல் பிஸ்கட் விலையை 8% மற்றும் 15% குறைக்க பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி திருத்தியமைக்கப்பட்ட புதிய விலையின் கீழ் பிஸ்கட்களை சந்தைக்கு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.