சர்வதேச விண்வெளிக்கு சென்ற சவூதியின் முதல் பெண்

526

தனியார் விண்வெளி வீரர்கள் குழுவினர் பெண்ணொருவர் உட்பட இரு சவூதி அரேபியர்கள் இருவர், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணமாகியுள்ளனர்.

மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளரான ரயன்னா பர்னாவியே (Rayyanah Barnawi) விண்வெளிக்குச் சென்றுள்ள முதல் சவூதி அரேபியப் பெண்ணாவார். விண்வெளிக்குச் சென்றுள்ளன முதல் அரேபிய பெண்ணும் இவர் எனபதும் குறிப்பிடத்தக்கது.

அக்ஸியோம் மிசன் 2 Axiom Mission 2 (Ax-2) விண்வெளிப் பயணத்தின் மூலம் இவர் விண்வெளிக்குச் சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here