உலகம் Whatsapp இல் மற்றுமொரு மாற்றம் By Editor - 23/05/2023 11:42 933 FacebookTwitterPinterestWhatsApp மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பிற்கு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பயனர் அனுப்பும் வாட்ஸ்அப் செய்தியை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதியை வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.