கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு பூட்டு

956

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அதன் தூதரகப் பிரிவு ஆகியவை எதிர்வரும் 29ஆம் திகதி மூடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இராணுவ உறுப்பினர்களின் நினைவாக நினைவு தின விடுமுறை காரணமாக தூதரகம் மூடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் தூதரகத்திற்கு வந்து சேவைகளைப் பெற வேண்டாம் என தூதரகம் அறிவித்துள்ளது.

May be an image of 2 people and text that says "U.S. EMBASSY CONSULAR UPDATE CLOSED ON 29TH MAY OWITED ES STATES EMBASSY 者 A COLOMBO"

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here