இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

323

கல்வியாண்டு 2023 இற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்து முதலாம் தவணையின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (26) நிறைவடையவுள்ளது.

அதன்படி முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here