16 – 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி

504

நாடளாவிய ரீதியில் 16 – 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here