follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP1சதொச மீண்டும் சில பொருட்களின் விலையை குறைத்தது

சதொச மீண்டும் சில பொருட்களின் விலையை குறைத்தது

Published on

லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை மீண்டும் குறைத்துள்ளது.

பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (ஜூன் 01) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை ஒரே விலையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் லங்கா சதொச அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோதுமை மா 01 கிலோ – ரூ. 210.00
பெரிய வெங்காயம் 01 கிலோ – ரூ. 115.00
சிவப்பு பருப்பு 01 கிலோ – ரூ. 314.00
01 கிலோ வெள்ளை சீனி – ரூ. 229.00
கடலை 01 கிலோ – ரூ. 545.00
வெள்ளை நாடு 01 கிலோ – ரூ. 175.00.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுவரெலிய அஞ்சல் அலுவலகக் கட்டிடம் – அமைச்சரவையின் தீர்மானம்

நுவரெலியா அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி இடம்பெற்ற...

சிறைச்சாலை அதிகாரிகள் 16 பேருக்கு இடமாற்றம்

சிறைச்சாலைகளின் உயர் அதிகாரிகள் சிலர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. இரண்டு சிறப்பு...

மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்க, இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 22 வருட சிறைத்தண்டனை

தம்புத்தேகம மகாவலி வலயத்தில் காணியொன்றில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக 100,000 இலஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில்...