follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுஇலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்

இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்

Published on

தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுவரும் ஆசிய கனிஷ்ட தடகள விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.

தடகளப் போட்டியில் 400 மீற்றர் பெண்களுக்கான ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட தருஷி கருணாரத்ன வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அதேபோல் குறித்த போட்டியில், ஜயேஷி உத்தரா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...