follow the truth

follow the truth

June, 28, 2025
HomeTOP1அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு சிறப்பு திட்டம்

அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு சிறப்பு திட்டம்

Published on

பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளை உள்ளடக்கிய மாதிரி டெங்கு ஒழிப்பு சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இந்த வார இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

AI பயன்பாடு குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பு

அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது...

டோக்கன் பெறுவது தொடர்பான அறிவித்தல்

எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள்...

‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம்

தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று...