follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஒக்டேன் 95 ரக பெட்ரோலுக்கு தட்டுப்பாடு

ஒக்டேன் 95 ரக பெட்ரோலுக்கு தட்டுப்பாடு

Published on

இரண்டு வாரங்களாக ஒக்டேன் 95 ரக பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் உள்ள 95 ஒக்டேன் பெட்ரோல் பங்குகள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 95 ஒக்டேன் பெட்ரோல் கையிருப்புகளை உரிய முறையில் பராமரிக்காமையே இந்நிலைக்கு காரணம் என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...