follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுஇலங்கை அணி பங்கேற்கும் முதல் ஆட்டம் இன்று

இலங்கை அணி பங்கேற்கும் முதல் ஆட்டம் இன்று

Published on

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தகுதிச் சுற்றில் இலங்கை அணி பங்கேற்கும் முதல் ஆட்டம் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக இன்று (19) நடைபெற உள்ளது.

குரூப் Bயின் கீழ் புலவாயோவில் நடைபெறும் போட்டி உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்க உள்ளது.

அயர்லாந்து அணிக்கும் ஓமன் அணிக்கும் இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கான இந்த ஆண்டுக்கான தகுதிச் சுற்றுக்கு 02 பிரிவுகளில் 10 அணிகள் களமிறங்குவதுடன் போட்டிகள் ஜூலை 09ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...