follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டாலர்

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டாலர்

Published on

அடுத்த வாரம் இலங்கைக்கு 700 மில்லியன் டாலர் நிதி உலக வங்கி ஒப்புதல் அளிக்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாக சபைக் கூட்டத்தில், 700 மில்லியன் டொலர் நலன்புரி உதவிகளை உலக வங்கி அங்கீகரிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...