follow the truth

follow the truth

May, 24, 2024
Homeஉலகம்293 பயணிகளுடன் விமானம் விபத்து

293 பயணிகளுடன் விமானம் விபத்து

Published on

ஹாங்காங்கில் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன் ஏற்பட்ட விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

விமானத்தின் சக்கரம் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, விமானத்தில் இருந்து பயணிகளை அப்புறப்படுத்தும் பூர்வாங்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றும் போது ஏற்பட்ட விபத்தில் அந்த பயணிகள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 09 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் அவர்களில் எவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொங்கொங்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி பயணிக்கவிருந்த இந்த விமானத்தில் 17 பணியாளர்களும் 293 பயணிகளும் இருந்ததாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை வீழ்ந்ததில் 9 பேர் பலி

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர். மெக்ஸிகோவில் ஜூன் 2...

ஈரான் ஜனாதிபதியின் ஜனாஸா இன்று நல்லடக்கம்

ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச்...

பிரிட்டனில் ஜூலையில் பொதுத்தேர்தல்

பிரிட்டனில் ஜூலை 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரிட்டனில் நடைபெற்ற...