follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம்

Published on

லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளது.

கடந்த மாத திருத்தத்தின் போது எரிவாயுவின் விலை இம்முறையும் குறையும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்தின் பிரகாரம் 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டது.

அதன்படி தற்போது இதன் விலை 3,186 ரூபாவாக காட்டப்பட்டுள்ளது.

5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,281 ஆகவும், 2.3 கிலோ எடை கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு விலை ரூ.598 ஆகவும் உள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில்...

இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ்...

ஈரான் தூதுவர் மீது தாக்குதல் – வர்த்தகருக்கு விளக்கமறியல்

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை...