நிதி நிறுவனங்கள் பற்றிய ஃபிட்ச் ரேட்டிங்ஸ் முன்னறிவிப்பு

544

இலங்கையினால் முன்மொழியப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் நாட்டில் உள்ள வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்படுகிறது.

இது நிதி நிறுவனங்களின் நிதி மற்றும் பணப்புழக்கத்தை பாதிக்காது என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் மேலும் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here