ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி

1162

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்கள் இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் விற்பனை விலை 327.16 ரூபாவாகவும் காணப்படுகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை டொலரின் கொள்வனவு விலை 310.49 ரூபாவாகவும் விற்பனை விலை 324.67 ரூபாவாகவும் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here