எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ‘தற்போது பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்’ தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி,...