follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்மிஸ் நெதர்லாந்து போட்டியில் ஒரு திருப்பம்

மிஸ் நெதர்லாந்து போட்டியில் ஒரு திருப்பம்

Published on

இந்த ஆண்டு திருநங்கை மாடல் அழகி நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

அதன்படி இந்த ஆண்டு உலக அழகி போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.

22 வயதான டச்சு மாடல் ரிக்கி வலேரி கோல் இந்த ஆண்டு மிஸ் நெதர்லாந்து கிரீடத்தை வென்றது முழு உலகத்தின் கவனத்தை ஈர்த்தது, ஏனெனில் அவர் ஒரு திருநங்கை ஆவார்.

அதன்படி, நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையை ரிக்கி பெற்றுள்ளார்.

ரிக்கி வலேரியின் இந்த வெற்றியின் மூலம், இந்த ஆண்டுக்கான உலக அழகி போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.

அதன்படி, அவர் உலக அழகி பட்டத்தை வென்றால், பட்டத்தை கைப்பற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெறுவார்.

மிஸ் நெதர்லாந்து ஆன பிறகு பேசிய ரிக்கி, மிஸ் வேர்ல்ட் போட்டியில் சேர ஆவலுடன் இருப்பதாக கூறினார்.

வெற்றிக்குப் பிறகு, தனக்கு நல்ல மற்றும் கெட்ட பதில்கள் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், திருநங்கை என்ற முறையில் பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அகமதாபாத் – லண்டன் ஏர் இந்தியா விமானம் இரத்து

அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில்...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...