follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுடில்ஷான் மதுஷங்கவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு

டில்ஷான் மதுஷங்கவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு

Published on

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.

அந்த போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் இப்போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளனர், இது டில்ஷான் மதுஷங்கவின் அறிமுக டெஸ்ட் போட்டியாகும்.

டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது;
திமுத் கருணாரத்னே (தலைமை)
நிஷான் மதுஷ்க
குசல் மெண்டிஸ்
ஏஞ்சலோ மேத்யூஸ்
தினேஷ் சந்திமால்
தனஞ்சய டி சில்வா
சதீர சமரவிக்ரம
ரமேஷ் மெண்டிஸ்
பிரபாத் ஜெயசூர்யா
அசித பெர்னாண்டோ
தில்ஷான் மதுஷங்க

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை-பாகிஸ்தான் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...