follow the truth

follow the truth

May, 14, 2025
Homeவணிகம்Coca-Colaவின் "Now Matara’s Cooking" Campaign

Coca-Colaவின் “Now Matara’s Cooking” Campaign

Published on

இலங்கையின் உணவு மற்றும் கலாசாரத்தை அதன் புகழ்பெற்ற Coke Kottu Beat Party மூலம் சுவாரஷ்யமான தளத்தை உருவாக்கும் முகமாக ஜூலை 01 ஆம் திகதி மாத்தறை மஹிந்த விஜேசேகர விளையாட்டரங்கில் இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.

No description available.

இசை ரசிகர்களின் இதயங்களை வென்ற இசைக் கலைஞர்களான Wasthi, Dinesh Gamage, Kaizer Kaiz மற்றும் Ants Band இசைக்குழுவினருடனான மகிழ்ச்சியான மாலைப் பொழுதில் சிறந்த சமையல் அனுபவத்தின் மூலம் மேலும் மேம்படுத்தப்பட்டது.

No description available.

கலந்து கொண்ட அனைவரின் சிறப்பு கவனத்தையும் ஈர்த்த Kottu Battle போட்டியில் வெற்றி பெற்றவருக்கு 50,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

No description available.

Coca-Colaவின் அடுத்த Coke Kottu Beat Party, கண்டி, குண்டசாலை S.W.R.D. பண்டாரநாயக்க தேசிய பாடசாலை மைதானத்தில் ஜூலை 29ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக...

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...