follow the truth

follow the truth

June, 2, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா'மெல்லிசை மன்னரை நினைத்தாலே இனிக்கும்' - இசைக் கச்சேரியில் பைசல் காசிம்

‘மெல்லிசை மன்னரை நினைத்தாலே இனிக்கும்’ – இசைக் கச்சேரியில் பைசல் காசிம் [VIDEO]

Published on

கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘மெல்லிசை மன்னரை நினைத்தாலே இனிக்கும்’ இசைக் கச்சேரியில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாக பரவி வருகிறது.

‘மலர்ந்தும் மலராத’ பாடலை கேட்டு இரசித்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம்

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதித் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளர்?

ஜனாதிபதித் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்வைப்பது தொடர்பில் நாளை (01) கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

டலஸ் மற்றும் பலர் SJB க்கு.. டலஸுக்கு பெரிய பதவி..

சுதந்திர மக்கள் பேரவையின் மீதமுள்ள நான்கு உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர மக்கள்...

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் பாலிதவின் யோசனைக்கு ரவி எதிர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு எவ்வித ஆயத்தமும் இல்லை எனவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக தம்மைப் பரிந்துரைக்கப்பட்ட...