follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்கனடா பாதுகாப்புத்துறை அமைச்சராக அனிதா நியமனம்

கனடா பாதுகாப்புத்துறை அமைச்சராக அனிதா நியமனம்

Published on

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், கனடா பாதுகாப்புத்துறை அமைச்சராக  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ஹர்ஜித் சஜ்ஜனுக்கு பதில் புதிய அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...