follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1பிரபல ராப் பாடகருக்கு 10 ஆண்டுகள் சிறை

பிரபல ராப் பாடகருக்கு 10 ஆண்டுகள் சிறை

Published on

கனடாவைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞர் (Rap Artist) டோரி லானேஸுக்கு (Tory Lanez) 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பாடகி மேகன் தி ஸ்டாலியன் (Megan Thee Stallion) மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் டோரி லேன்ஸுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜூலை 11, 2020 அன்று நடைபெற்ற ஒரு விருந்தில் நடந்த வாக்குவாதத்தின் போது, ​​டோரி லானெஸ், மேகன் தி ஸ்டாலியனை காலில் சுட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையின் போது, ​​தாக்குதல் பற்றி ஒரு அறிக்கையை வழங்காமல் இருக்க லானேஸ் மேகனுக்கு $1 மில்லியன் கொடுக்க முயன்றதாக மேகன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக டோரி லானெஸ் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...